சில்லுக்கருப்பட்டி பார்த்து மனம் வருந்திய பார்த்திபன்

சில நாட்களுக்கு முன் சில்லுக்கருப்பட்டி என்ற திரைப்படம் வந்தது. பல பெரிய படங்கள் பரபரப்பான படங்கள் வந்ததால் இப்படம் பெரிய அளவில் பேசப்பட்டாலும் அதிகம் வெளியில் தெரியவில்லை. இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் இப்படத்தை…

சில நாட்களுக்கு முன் சில்லுக்கருப்பட்டி என்ற திரைப்படம் வந்தது. பல பெரிய படங்கள் பரபரப்பான படங்கள் வந்ததால் இப்படம் பெரிய அளவில் பேசப்பட்டாலும் அதிகம் வெளியில் தெரியவில்லை.

453578e6d4e120ff40ead00df68456d9

இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் இப்படத்தை சமீபத்தில் பார்த்துள்ளார். அதை பார்த்து அவர் மனம் வருந்தியுள்ளார். அவர் மனம் வருந்தியதற்கான காரணம் என்னவென்றால் இதுதான் அந்த காரணம்.

சில்லு கருப்பட்டி’very rare film! வைத்த கண் வாங்காமல் பார்க்க (இவ்வளவு தாமதத்திற்கு வருந்துகிறேன்/வருந்தினேன்) வைத்தார் இயக்குனர் ஹலிதா ஷமீம்! நான்கு கதைகளையும் அதனதன் இயல்புடன் நேர்த்தியாக நெய்திருக்கிறார். இத்திரைக் கதையில் அவர் வைத்த நம்பிக்கைக்கே என் முதல் பாராட்டு Conti..என டுவிட் செய்துள்ளார்.

அவர் படத்தை தாமதமாக அதுவும் இவ்வளவு தாமதமாக பார்த்ததற்கு வருந்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன