கொரோனா விழிப்புணர்வுக்காக பலரும் விழிப்புணர்வு பாடல்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதில் கொரோனா ஹாலிடேஸில் லாக் டவுன் காரணமாக வீட்டுக்குள் முடங்கி இருக்கும் பலரும் அடக்கம்.
பெரிய பிரபலங்களும் கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் வடிவேலுவும் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். முன்ன எல்லாம் கலவரம் நடந்தாதான் லத்தி சார்ஜ் பண்ணுவாங்க இப்போ உசுர காப்பத்த பண்ண வேண்டியதிருக்கு என வடிவேல் பேசியுள்ளார்.
அவர் பேசிய வீடியோ இதோ