அஜீத் பாட்டை அற்புதமாய் பாடும் பெங்காலி நடிகை

கடந்த 2019ல் தைப்பொங்கல் தினத்தன்று வெளியான திரைப்படம் விஸ்வாசம். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது இந்த படத்தில் வந்த கண்ணான கண்ணே பாடலை பாடாதவர் யாரும் இல்லை. ஒன்றரை வருட காலத்துக்குள் இப்பாடல்…

கடந்த 2019ல் தைப்பொங்கல் தினத்தன்று வெளியான திரைப்படம் விஸ்வாசம். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது இந்த படத்தில் வந்த கண்ணான கண்ணே பாடலை பாடாதவர் யாரும் இல்லை.

668dbf643c077324f282932bfbfbd6b5

ஒன்றரை வருட காலத்துக்குள் இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் புகழ்பெற்று விட்டது. இப்பாடலை இப்போது பெங்காலி நடிகை ஒருவர் அழகாக பாடியுள்ளது வைரலாகி வருகிறது.

இமான் இசையில் உருவான இப்பாடலை மெகாலி என்ற பெங்காலி நடிகை மிக அழகாக பாடியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன