பிருந்தாவனத்தையும் அதன் இயக்குனரையும் திடீரென புகழும் விவேக்

இயக்குனர் ராதாமோகனின் படங்கள் அனைத்தும் தரமாகவும் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இயக்கப்பட்டிருக்கும். இவருக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மிகவும் அதிகம். மொழி உள்ளிட்ட இவரின் பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. இவரின் பிருந்தாவனம் படம்…

இயக்குனர் ராதாமோகனின் படங்கள் அனைத்தும் தரமாகவும் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இயக்கப்பட்டிருக்கும். இவருக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மிகவும் அதிகம்.

fab6234f6be6d4ec93eb66969cbd9968

மொழி உள்ளிட்ட இவரின் பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. இவரின் பிருந்தாவனம் படம் கடந்த 2017ல் வெளியானது. அருள்நிதி, தான்யா நடித்திருந்தனர்.

இதில் விவேக்கும் நடித்திருந்தார் .இப்படத்தை தற்போது நினைவு கூர்ந்த விவேக், திரையில் இலக்கியம் படைக்கும் வெகு சில படைப்பாளிகளில் இயக்குனர் ராதாமோகனும் ஒருவர்! அவரது பிருந்தாவனம் படத்தில் நடித்தது ஒரு சுகானுபவம்! பின்னொரு சமயத்தில்,வாழ்வின் நிறைவுப் பகுதியில் தனியாக நினைத்துப் பார்க்கும் போது இப்படம் முன் வந்து நிற்கும் என விவேக் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன