பொதுவாக ஹிந்து மத கடவுள்கள் மீது தாக்குதல் நடத்துவது புராணங்களை ஆராய்ச்சி செய்து ஏதாவது குறை சொல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
பத்திரிக்கையாளர் என்ற பெயரில் திராவிட சிந்தனையாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகின்றனர்.
இப்படியாக பத்திரிக்கையாளர் விக்ரமன் ஒரு கூட்டத்தில் ஹிந்து மத கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வந்துள்ளார்.
மேலும் மறைந்த முன்னாள் இயக்குனரான ஏ.பி நாகராஜனை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியுள்ளார்.
இதை பார்த்த பாரதிய ஜனதா பிரமுகரும் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் இதுதான் நாடக காதல் விளைவு. இவர்களின் மன அமைப்பு ஒரே மாதிரியாக பார்த்து பேசும், இவர்கள் பத்திரிக்கையாளர்கள் என்று அழைக்கப்படுவது பத்திரிக்கைக்கு அவமானம் என கூறியுள்ளார்.