நேற்று உலக சகோதரர்கள் தினம் என்பதால் சமூக வலைதளங்களில் சிறு வயதில் தன் சகோதரர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
இந்த நிலையில் பிரேம்ஜியும் வெங்கட் பிரபுவும் சகோதரர் தினத்தை ஒட்டி ஒரு காமெடி செய்துள்ளனர்.
இது பழைய வீடியோ என குறிப்பிடப்பட்டுள்ளது இருப்பினும் ரசிக்கும்படி காமெடியாக உள்ளது. அது என்னவென்று கீழே உள்ள வீடியோவை நீங்களே பார்த்து தெரிஞ்சுக்குங்க.