எல்லா பிரச்சினைக்கும் சூர்யா படங்கள் தான் காரணமா?

நடிகர் சூர்யா அவர்கள் நடித்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் தொற்றுநோய் பற்றியும், சீனாவில் இருந்து வரும் வில்லன் டாங்லி, நாய் மூலம் ஒரு கெட்டவைரஸை பரப்புவது மாதிரியும் இப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா…

நடிகர் சூர்யா அவர்கள் நடித்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் தொற்றுநோய் பற்றியும், சீனாவில் இருந்து வரும் வில்லன் டாங்லி, நாய் மூலம் ஒரு கெட்டவைரஸை பரப்புவது மாதிரியும் இப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

03e528ee0bd1568f35066bb3f3a92231

தற்போது கொரோனா வைரஸ் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் இது பற்றி பேசப்பட்டு வருகிறது. அதேபோல சூர்யா நடித்த காப்பான் படத்தில் வெட்டுக்கிளிகளை பற்றிய காட்சிகள் வருவதால் அதை பற்றியும் பேசப்பட்டு வருகிறது.

கொரோனாவுக்கு அடுத்தபடியாக வடநாட்டில் விளைநிலங்களில் வெட்டுக்கிளிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நெட்டிசன்கள் இரண்டு நாளாக சூர்யாவை ட்ரோல் செய்யும் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் கடைசியாக சூர்யா ஊதுங்கடா சங்கு என்று பாட்டுப்பாடியதால்தான் கொரோனா வந்து சங்கு ஊதிவிட்டதாகவும் ட்ரோல் செய்து வருகின்றனர்

சூர்யா நடித்த படங்களில் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் நேரிலேயே நடக்கிறது. நல்லவேளை சூர்யா மிருதன்ல நடிக்கலை என சூர்யாவை உச்சபட்சமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

சாய் சந்தோஷ் ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ 
ಬುಧವಾರ, ಮೇ 27, 2020

பொழுதை போக்குவோம் ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ 
ಮಂಗಳವಾರ, ಮೇ 26, 2020

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன