மீம்ஸ் போடுபவர்களை பாராட்டிய விவேக்

சமூக வலைதளங்களில் எந்த ஒரு நிகழ்வு என்றாலும் கவுண்டமணி , செந்தில், வடிவேலு, விவேக் என பல காமெடி நடிகர்கள் நடித்த நகைச்சுவையை அடிப்படையாக வைத்து பட்டைய கிளப்பும் மீம்ஸ்களை தயாரித்து இளைஞர்கள் சமூக…

சமூக வலைதளங்களில் எந்த ஒரு நிகழ்வு என்றாலும் கவுண்டமணி , செந்தில், வடிவேலு, விவேக் என பல காமெடி நடிகர்கள் நடித்த நகைச்சுவையை அடிப்படையாக வைத்து பட்டைய கிளப்பும் மீம்ஸ்களை தயாரித்து இளைஞர்கள் சமூக வலைதளங்களில் கலக்குகின்றனர்.

9562aa33c776f818485ccb8caed176c6-1

இரண்டு நாளாக வயல்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளி பற்றிய மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதில் ஒன்றுதான் வெட்டுக்கிளிய கட்டுப்படுத்தணும்னா 100 வெட்டுக்கிளி பிடிச்சா ஆளுக்கு ஒரு குவார்ட்டர்னு அறிவிங்க வெட்டுக்கிளி வம்சத்தையே அழிச்சுருவாய்ங்க என வடிவேலு சொல்வது போலவும் விவேக் சொல்வது போலவும் மீம்ஸ்கள் வருகிறது.

விவேக்கின் ரன் பட பாணியில் ஒரு மீம்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்த்த விவேக், ஒரு படத்தை வச்சிக்கிட்டு என்னவெல்லாம் சொல்ரீங்க!! யாரை எல்லாம் ஓட்டுரீங்க!! “Memes பசங்க ஐடியா உள்ள பசங்க!!”என கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன