சமீபத்தில் சில மாதங்கள் முன் நடிகை ரோகிணி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆசிரியர் பயிற்சி கல்விமையத்தில் பேசினார்.அப்போது மாணவிகளிடையே அவர் பேசியபோது சிறுவயதில் நாம் குழந்தைகளிடம் பேசும்போது கவனமுடன் பேச வேண்டும்.
நாம் சொல்லும் சிறு விசயத்தையும் குழந்தைகள் சரியாக புரிந்து கொண்டு பின்பு கேள்வி கேட்பார்கள் என மாணவிகளிடையே பேசினார்.
தன் மகன் ரிஷிக்கு 7 வயது இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தையும் அவர் உதாரணமாக கூறியுள்ளார்.
அதன் முழு வீடியோ.