தர்பார் படத்தின் சும்மா கிழி என்ற பாடல் அதிரடியில் பட்டைய கிளப்பும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. இதுவரை ரஜினிகாந்த் படங்களின் ஓப்பனிங் பாடல்களில் மாஸ் தெறிக்கும் அளவு இப்பாடல் உள்ளது.
இது ஐயப்ப பக்தி பாடலின் காப்பி, தண்ணி குடம் எடுத்து பாடலின் காப்பி என்று சொன்னாலும் ரஜினி ரசிகர்கள் நீங்க சொல்றதெல்லாம் சொல்லிக்கங்க நாங்க இப்பாடலை ரசிக்காமல் இருக்க மாட்டோம் என கூறி தியேட்டரில் ஆர்ப்பரிக்கின்றனர்.
இப்பாடல் நெல்லையில் உள்ள ராம் முத்துராம் சினிமாஸில் இடைவேளை நேரத்தில் பெரிய ஸ்க்ரீனில் ஒளிபரப்பட்டது இது ரசிகர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.