சில் ப்ரோ தில் ப்ரோ பாடல்- பட நிறுவனமே பெருமையாக பகிர்ந்த டிக் டாக் வீடியோ

சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் பட்டாஸ். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்ற சில் தில் ப்ரோ பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது.…

சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் பட்டாஸ். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்ற சில் தில் ப்ரோ பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது.

5d10115841d2b77642bca2477ed10d0e

இது டிக் டாக் உள்ளிட்ட வலைதளங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. டிக் டாக் பிரபலமான அக்சய் பார்த்தா என்ற ஐடியில் வரும் பாட்டியும் பேரனும் சேர்ந்து செய்யும் டிக் டாக் வீடியோக்கள் மிக பிரபலம்.

இந்த வீடியோவையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன