Bigg Boss Tamil Season 8 Day 38: பிக் பாஸ் Secret டாஸ்க்… Prank செய்த மாணவர்கள்!

Bigg Boss Tamil Season 8 Day 38 இல் பள்ளிக்கூடம் டாஸ்க் சென்று கொண்டிருக்கிறது. முதல் நாள் சற்று விறுவிறுப்பாக சென்றது போல் இருந்தது. ஆனால் இரண்டாவது நாள் எல்லாம் மிகவும் ஸ்லோவாக…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 38 இல் பள்ளிக்கூடம் டாஸ்க் சென்று கொண்டிருக்கிறது. முதல் நாள் சற்று விறுவிறுப்பாக சென்றது போல் இருந்தது. ஆனால் இரண்டாவது நாள் எல்லாம் மிகவும் ஸ்லோவாக ஆகிவிட்டார்கள். அதனால் இதை இப்படியே விடக்கூடாது என்ற முடிவெடுத்தா பிக் பாஸ் அவரே பிளான் செய்து ஒருவராக கூப்பிட்டு சீக்கிரட் டாஸ்க் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

bigg boss 99

அதன்படி மாணவர்களில் தீபக்கை கூப்பிட்டு நீங்கள் சண்டை இடுவது போல் பிரான்க் செய்ய வேண்டும் டீச்சர்சளுக்கு எதுவுமே தெரியக்கூடாது நீங்களாக பிளான் செய்து சண்டையிட வேண்டும் என்று சீக்ரட் டாஸ்க் கொடுத்தார். அதன்படி நேற்று அனைவரும் ஓவர் பர்பாமன்ஸ் செய்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரே சண்டையாக தான் இருந்தது. இதில் ராவ் தனக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று சண்டை போட்டார். கூடவே சத்யாவும் டிக்க பாய்வது போல் சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்கள். இதனால் இது உண்மையான சண்டை தான் என்பது போல ஆசிரியர்களான மஞ்சரி ஜாக்குலின் வர்ஷினி அருண் நினைத்துக் கொண்டனர்.

இந்த சண்டை இன்னும் முடியவில்லை இன்று வரையும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆசிரியர்களுக்கு எதிராக குரல் கொடுப்பது லெட்டர் விஷயம் ஸ்கூலுக்குள் காதல் என்பது போன்ற விஷயம் என ஒரே சண்டையாக தான் நடந்து கொண்டே இருக்கிறது. இதை ஆசிரியர்களாக இருப்பவர்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டு சமாதானம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

bigg boss 100

ஒரு கட்டத்திற்கு மேல் என்னடா இது ஒரே சல சலசலன்னு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்ளே என்று தோன்றியது. நேற்று பிரோமோவில் இது உண்மையான சண்டை தான் போல் இருந்தது. ஆனால் இன்று அது பிராங்க் என்று தெரிந்த பிறகு அதில் உள்ள சுவாரசியமே குறைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.