ஐயப்பன் கோவிலில் சிம்பு

நடிகர் சிம்பு ஆன்மிகத்தில் அதீத நம்பிக்கை உடையவர். அவர் பிறந்த ஊரே கோவில்கள் அதிகம் இருக்கும் மாயவரம்{மயிலாடுதுறை} ஆகும். அப்படிப்பட்ட ஊரில் பிறந்து விட்டு ஆன்மிக நம்பிக்கை இல்லாமல் இருந்தால் எப்படி. சிம்புவின் வீட்டில்…

நடிகர் சிம்பு ஆன்மிகத்தில் அதீத நம்பிக்கை உடையவர். அவர் பிறந்த ஊரே கோவில்கள் அதிகம் இருக்கும் மாயவரம்{மயிலாடுதுறை} ஆகும். அப்படிப்பட்ட ஊரில் பிறந்து விட்டு ஆன்மிக நம்பிக்கை இல்லாமல் இருந்தால் எப்படி.

95cac03698a6086e05ba4053b723301a

சிம்புவின் வீட்டில் அவரின் குடும்பத்தினர் பல்வேறு மதங்களை பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது. சிம்பு சில வருடங்களாக கடும் சிக்கலில் இருப்பதாகவும் அவருக்கு படங்களே இல்லை எனவும் கூறப்படுகிறது.

கால்ஷீட் குளறுபடி, படங்களின் ஷூட்டிங் ஒத்துக்கொண்டு பின்பு அதற்கு வர மறுப்பது என செய்த செயல்களால் தயாரிப்பாளர் சங்கங்களின் எதிர்ப்பு.

மாநாடு, உள்ளிட்ட சில படங்கள் ட்ராப் ஆகிய நிலை. இப்படி பல்வேறு சூழ்நிலைகளால் சிக்கல்களாலும் சிம்பு சிக்கி தவிக்கிறார்.

இந்நிலையில் தீவிர ஆன்மிகவாதியான சிம்பு நேற்று சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து சென்றிருக்கிறார்.

அங்கு ஐயப்பனை சிம்பு வழிபட்டு வந்திருப்பது செய்திகளில் இடம்பிடிக்க துவங்கியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன