அருண்ராஜா காமராஜின் புதிய பாடல் போஸ்டர் வெளியீடு

சினிமாவில் முன்பு புதிய படங்களுக்கு டிரெய்லர் மட்டும் வெளியிட்டு வந்தார்கள்.அப்புறம் டீசர் வெளியிட்டு டிரெய்லரை எதிர்பார்க்க வைத்தார்கள். பின்பு பாடல் வெளியீட்டு விழாவை மிகப்பெரும் விழாவாக நடத்தினார்கள். இப்போது சிங்கிள் பாடலுக்கு போஸ்டர் வெளியிட்டு…

சினிமாவில் முன்பு புதிய படங்களுக்கு டிரெய்லர் மட்டும் வெளியிட்டு வந்தார்கள்.அப்புறம் டீசர் வெளியிட்டு டிரெய்லரை எதிர்பார்க்க வைத்தார்கள்.

64cdec65c421293e76c5e98906e678f8

பின்பு பாடல் வெளியீட்டு விழாவை மிகப்பெரும் விழாவாக நடத்தினார்கள். இப்போது சிங்கிள் பாடலுக்கு போஸ்டர் வெளியிட்டு பில்ட் அப் கொடுக்கிறார்கள்.

பாடலாசிரியர் பாடகர் மற்றும் இயக்குனரான அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள புதிய மியூசிக் ஆல்பத்துக்கு நேற்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ஆல்பத்துக்கு கன்னக்குழி அழகே என பெயரிடப்பட்டுள்ளது. பாடல் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன