அருண் விஜய் நடிக்கும் சினம்

அருண் விஜய் தான் தொடர்ந்து ஆக்சன் படங்களிலும் கலக்கல் படங்களிலும் தொடர்ந்து இடைவிடாது நடித்து வருகிறார். நீண்ட வருடம் பார்மில் இல்லாத அருண் விஜய் கடந்த சில வருடங்களாக பார்மில் இருந்து வருகிறார். அதிலும்…

அருண் விஜய் தான் தொடர்ந்து ஆக்சன் படங்களிலும் கலக்கல் படங்களிலும் தொடர்ந்து இடைவிடாது நடித்து வருகிறார். நீண்ட வருடம் பார்மில் இல்லாத அருண் விஜய் கடந்த சில வருடங்களாக பார்மில் இருந்து வருகிறார். அதிலும் தடம் படத்துக்கு பிறகு உச்சக்கட்ட பார்மில் இருக்கிறார் இவர்.

761f63a349e068bf9d746c4269e29917

மாஃபியா உள்ளிட்ட சில படங்களை முடித்த இவர் இயக்குனர் ஜி என் ஆர் குமரவேலன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதாக நேற்று முன் தினமே செய்தி வெளியிட்டோம். அப்படத்துக்கு பெயர் வைக்காத நிலையில் தற்போது சினம் என படத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன