அருண் விஜய்யின் புதிய மாஸ் லுக்

தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான படங்களை எண்பது தொண்ணூறுகளில் தயாரித்தவர் தயாரிப்பாளர் சிவா. இவரின் அம்மா கிரியேசன்ஸ் சார்பாக தற்போதும் மிக அழகான படங்களை தயாரித்து வருகிறார். இயக்குனர் நவீன் எம் இயக்கத்தில் இவர்…

தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான படங்களை எண்பது தொண்ணூறுகளில் தயாரித்தவர் தயாரிப்பாளர் சிவா. இவரின் அம்மா கிரியேசன்ஸ் சார்பாக தற்போதும் மிக அழகான படங்களை தயாரித்து வருகிறார்.

4c89d85ebfd69754fdc906259d84830b

இயக்குனர் நவீன் எம் இயக்கத்தில் இவர் தயாரித்து வரும் படம் அக்னிசிறகுகள். வித்தியாசமான ஆக்சன் வேடங்களை ஏற்று வரும் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படமும் வித்தியாசமான ஆக்சன் படமேயாகும்.

இதில் டெரர் ஆன லுக்கில் அருண் விஜய் காட்சி தரும் படத்தை படக்குழு பர்ஸ்ட் லுக் ஆக வெளியிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன