ஹரிஷ் கல்யாண் ரகசியத்தை வெளியிடும் அனிருத்: பரபரப்பு தகவல்

ஹரிஷ் கல்யாண் படத்தின் முக்கிய ரகசியம் ஒன்றை இன்று மாலை 6 மணிக்கு அனிருத் வெளியிட இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பியார் பிரேமா காதல் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் ஆகிய வெற்றிப்…


d6c335b719812164e33aa80ca05a7f7b

ஹரிஷ் கல்யாண் படத்தின் முக்கிய ரகசியம் ஒன்றை இன்று மாலை 6 மணிக்கு அனிருத் வெளியிட இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பியார் பிரேமா காதல் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் ஆகிய வெற்றிப் படங்களில் நடித்த நடிகர் பிக்பாஸ் பிரபலமான ஹரிஷ் கல்யாண் தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
அவற்றில் ஒரு படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’விக்கி டோனார்;’ படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இன்று இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு அனிருத் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதே சினிமா ரசிகர்களும் ஆவலாக உள்ளது

ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப், விவேக் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் இயக்கி வருகிறார். இவர் பிரபல தெலுங்கு பட இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன