சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தில் மாஸ்டர் நாயகிகளில் ஒருவரான நடிகை ஆண்ட்ரியா நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை திரைப்படத்தில் நடித்த ஆண்ட்ரியா மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது கூறப்படுவது குறிப்பிடத்தக்கது
சூரியாவுடன் முதன்முதலாக ஜோடி சேரும் ஆண்ட்ரியாவுக்கு இந்த படம் பெரிய மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது