மாஸ்டர் படத்தின் மூன்று பாடல்கள் அனிருத் இசையில் மரண மாஸ் ஹிட் ஆகி விட்டன. கடந்த 15ம் தேதி மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்தது.
இந்த நிலையில் அந்த கண்ண பாத்தாக்கா என்ற ரொமாண்டிக் பாடல் லிரிக் வடிவில் வெளியிடப்பட்டு உள்ளது.
இது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.