யோகாசனம் செய்யும் அமலாபால்… வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக இருப்பவர் அமலாபால்,  சினிமாவில் இருந்து விலகி  இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டநிலையில், 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றதுடன் மீண்டும்…

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக இருப்பவர் அமலாபால்,  சினிமாவில் இருந்து விலகி  இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டநிலையில், 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றதுடன் மீண்டும் சினிமாக்களில் தலைகாட்டி வருகிறார்.

குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்துவந்த அமலாபால் தற்போது சர்ச்சைகளின் நாயகியாக வலம் வருகிறார். நிர்வாணமாக இவர் நடித்த ஆடை திரைப்படம் பெரிய அளவில் சர்ச்சையானதை அடுத்து, பலரும் இவர் குறித்து அவதூறாகப் பலரும் பேச இவரோ, “அரை நிர்வாணமாக படம் எடுக்கும்போது உள்ளே இருந்த 15 பேரும் என் கணவர்கள், நான் திரௌபதி” என்று கூறி புதிய சர்ச்சையினைக் கிளப்பிவிட்டு, கவர்ச்சியாய் உடை அணிந்து போட்டோக்களை வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

4582b814b394e769921275d4f281c269

பிகினியில் கடற்கரையில் எடுத்த போட்டோ, நிர்வாணமாக எடுத்த புகைப்படம் என்று சொல்லி பல சர்ச்சைகளை சந்தித்துவிட்டார், சமீபத்தில் இவர் தந்தை இறந்ததையடுத்து பெரிதாக எவ்வித போட்டோக்களையும் பதிவிடாத நிலையில், 2 வது திருமணத்தின்போது வெளியிட்ட முத்த புகைப்படம் கூடுதல் சர்ச்சையினைக் கிளப்பியது.

ரசிகர்கள் பலரும் ஏ.எல்.விஜயுடன் புடவை அணிந்து ஹோம்லியாக இருக்கும் புகைப்படத்தினையும், 2 வது திருமண புகைப்படத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்; முதல் புகைப்படத்தில் கையெடுத்து கும்பிடலாம் என்பதுபோல் இருக்கிறீர்கள்; இனி தயவுகூர்ந்து இதுபோல் புகைப்படங்களைப் பதிவிடாதீர்கள் என்றெல்லாம் அறிவுரை வழங்கினார்கள்,

ஆனால் இது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத அமலாபால் தற்போது கடற்கரை ஓரத்தில் குட்டி ஷார்ட்ஸ், உள்ளாடை மட்டும் அணிந்து தலைகீழாக யோகாசனம் செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் எவ்ளோ சொன்னாலும் திருந்தாத ஜென்மம் என்று திட்டி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன