ஐஸ்வர்யா ராஜேஸ் நடிக்கும் த்ரில்லர் படம் திட்டம் இரண்டு பர்ஸ்ட் லுக்

ஐஸ்வர்யா ராஜேஸ் இதுவரை நடித்த படங்கள் எல்லாம் அமைதியான படங்களாகவே வந்து போயின. காக்கா முட்டை போன்ற படங்கள் அவரின் நடிப்பாற்றலை வெளிக்கொண்டு வந்த படங்களாகும். இவர் இதுவரை அதிரடியான படத்தில் நடிக்காத நிலையில்…

ஐஸ்வர்யா ராஜேஸ் இதுவரை நடித்த படங்கள் எல்லாம் அமைதியான படங்களாகவே வந்து போயின. காக்கா முட்டை போன்ற படங்கள் அவரின் நடிப்பாற்றலை வெளிக்கொண்டு வந்த படங்களாகும்.

0a873bb8186abf51a5c60a982c2a1184

இவர் இதுவரை அதிரடியான படத்தில் நடிக்காத நிலையில் முதல் முறையாக அதிரடியான ஒரு த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் பெயர் திட்டம் இரண்டு.

இப்படத்தை விக்னேஷ் கார்த்திக் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கினை விஜய் சேதுபதி வெளியிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன