அதுவும் அந்த கடைசி பஞ்ச் இருக்கே!! பங்கம் செய்யும் நெட்டிசன்கள்; அகிலன் டீசர்;

தமிழ் சினிமாவின் எதிர்கால நம்பிக்கையாக ஒரு சில நடிகர்கள் காணப்படுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதால் ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டு வருகிறார்.  …

agilan

தமிழ் சினிமாவின் எதிர்கால நம்பிக்கையாக ஒரு சில நடிகர்கள் காணப்படுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதால் ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

jayam ravi 1

 

இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் அகிலன். அகிலன் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக பரவுகிறது. அதிலும் அகிலன் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி ஹார்பரில் இருக்கின்ற ரவுடி போல காணப்படுகிறார்.

மேலும் இவர் இந்த படத்தில் பூலோகம் படம் கெட்டப்பில் இருக்கிறார். சமீபகாலமாக ஆபீசராக நடித்து வந்த ஜெயம் ரவிக்கு இது மீண்டும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கூறலாம்.

இந்த படத்தில் இவருடன் நடிகை பிரியா பவானி சங்கர், நடிகை தன்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தினை இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் sam CS இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன