என்ன அழகு, என்ன அழகு.! தங்கத் சிலையாக மினுக்கும் மாஸ்டர் நடிகை!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதல் படத்திலேயே இணைந்து நடித்த பெருமை பெற்றுள்ளவர்தான் நடிகை மாளவிகா மோகன். அவர் நடித்த அந்த திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதன்படி பேட்ட  திரைப்படத்தில் சசிகுமாரின்…

malavika mohan

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதல் படத்திலேயே இணைந்து நடித்த பெருமை பெற்றுள்ளவர்தான் நடிகை மாளவிகா மோகன். அவர் நடித்த அந்த திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதன்படி பேட்ட  திரைப்படத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்து இருந்தார்.

அதற்கு பின்பு மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்பு தமிழ் சினிமாவில் அசுர நாயகனாக வளர்ந்து வந்துள்ள தனுஷுடன் மாறன் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

malavika1

இந்த நிலையில் நடிப்பை காட்டிலும் அதிகம் பேசப்படுவது அவரின் புகைப்படங்கள்தான். ஏனென்றால் அவர் சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து தனது போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

malavika2

அதிலும் பெரும்பாலான போட்டோக்கள் கவர்ச்சியானதாக காணப்படும். இதுவே அவர்கள் ரசிகர்களை தன் பக்கமாக இழுப்பது போல் அமைந்துள்ளது. அந்த வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் சீ யூ சூன் என்று கூறி கீழே பார்த்தி டான்ஸர் போல் காட்சி ஒன்றை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தியது போல் காணப்படுகிறது.

மேலும் இது அவர் படத்தில் காட்சியாக இருக்கலாம் என்றும் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கூறிக்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் கூட இந்த போட்டோ ஷூட்டை பார்த்த அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் வேகமாக லைக்கள் வந்து கொண்டே உள்ளது.

malavika

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன