என்ன ஹன்சிகா இதெல்லாம்..? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

தமிழ் சினிமாவில் என்று ஆனதும் ரசிகர்களால் சின்ன குஷ்பூ என்று அழைக்கப்பட்டார் நடிகை ஹன்சிகா.  இவர் பார்ப்பதற்கு ஒரு ஜாடையில் குஷ்புவை போல் காணப்பட்டார். மேலும் இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக உள்ள விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார்.

Hansika Motwani4

மேலும் இவர் தமிழில் மட்டும் இருபதுற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் ஹன்சிகாவிற்கு தமிழகத்தில் தான் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

hansika 1

இந்த நிலையில் அவர் திடீரென்று தனது உடல் எடையை குறைத்து படத்தில் நடித்தார். அதிலும் 100 என்ற திரைப்படத்தில் நடிகர் அதர்வாவுடன் இணைந்து நடித்தார். அந்த திரைப்படத்தில் இவர் மிகவும் ஒல்லியாக காணப்பட்டதால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தில் இருந்தனர்.

அதற்கு பின்பு இவருக்கு பட வாய்ப்புகள் மெல்ல மெல்ல குறைந்து கொண்டு வந்தது இதனால் உஷாரான இவர் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக தொடர்ந்து காணப்பட்டார். இந்த நிலையில் தற்போது இவர் கடற்கரை பகுதியில் போட்டோ ஷூட் நடத்தி அதனை செய்துள்ளதாகவும் தெரிகிறது.

அந்த போட்டோ ஷூட் அவரது ரசிகர்களிடையே வேகமாக பரவிக் கொண்டு வருகிறது. மேலும் அவர்கள் கமெண்ட்களை வரிசையாக கொடுத்துக் கொண்டு வருகின்றனர்.

hansikaa