தற்போது கொரோனா என்னும் கொடிய நோய் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கோவிட் 19 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் சீனா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடுமையான அழிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலும் இந்த தொற்று பரவியுள்ள நிலையில் 1898ல் கல்கத்தாவில் பிளேக் தொற்றுநோய் பரவி மக்கள் மரண பயத்தில் இருந்த போது நிவாரண பணியில் இருந்த சுவாமி விவேகானந்தர் எழுதி அச்சிட்டு வினியோகித்த அறிக்கை பாருங்கள் என்று நடிகர் விவேக் ஒரு அறிக்கையை பகிர்ந்துள்ளார். கீழ்க்கண்ட அவரது அறிக்கை இதோ.