குடியுரிமை சட்ட எதிர்ப்பு பேரணி- விஜய் பங்கேற்கவில்லை

நாடெங்கிலும் குடியுரிமை சட்ட திருத்த சட்டத்துக்கு எதிராக கடும் பிரச்சினைகள் வெடித்து வருகிறது. டெல்லி ஜாமியா பல்கழைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் பயங்கர கலவரம் வெடித்தது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் நாளை அனைத்து கட்சிகளின் சார்பில் நாளை…

நாடெங்கிலும் குடியுரிமை சட்ட திருத்த சட்டத்துக்கு எதிராக கடும் பிரச்சினைகள் வெடித்து வருகிறது. டெல்லி ஜாமியா பல்கழைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் பயங்கர கலவரம் வெடித்தது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் நாளை அனைத்து கட்சிகளின் சார்பில் நாளை பேரணி நடைபெறுகிறது. அனைவரும் இதில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.

1d23298b34212cf4c5ad0a21280ce753

பல நடிகர்கள் இதில் பங்கேற்பார்கள் என கூறப்படும் நிலையில் நாளை நடைபெறும் பேரணியில் நடிகர் விஜய் பங்கேற்க மாட்டார் அவர் இங்கு இல்லை ஷிமோகாவில் படப்பிடிப்பில் இருக்கிறார் என அவர் தந்தை எஸ்.ஏ சி கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன