கமல் நடிப்பில் கடந்த 1989ம் ஆண்டு வெளியான திரைப்படம் அபூர்வ சகோதரர்கள். இந்த திரைப்படத்தில் கமல், ரூபிணி முதலானோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் ஹிந்தி வெர்சனான அப்புராஜா என்ற படத்தின் சக்சஸ் மீட் பல வருடம் முன் நடந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதில் கமல், ரூபிணி, சரிகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.