சாண்டி வீட்டில் முகின் குடும்பத்தினரோடு அபிராமி!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது.    இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் விருதுகள் வழங்கினார் கமல் ஹாசன். இதில், முகென் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு…

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது.   

இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் விருதுகள் வழங்கினார் கமல் ஹாசன்.

0284a61f57f58b151df4b9894c6f73d6

இதில், முகென் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு டிராபி மற்றும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

தற்போது பலரும் இவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துவர, அபிராமி முகெனை, நீ ஜெயிக்க பிறந்தவன்டா. உன் அன்பு என்றும் அனாதை இல்லை என்று குறிப்பிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய இவர்கள் உறவு, ஒரு கட்டத்தில் ஒருதலைக் காதலாக மாறியது. முகின் தவிர்த்தபோதிலும், அபிராமி தொடர்ந்து அவரைக் காதலித்துவந்தார்.

வெளியே சென்றபின்னரும் அவர் குடும்பத்தினரை சந்திக்கவே செய்தார், மேலும் சிறப்பு விருந்தினராக வந்தபோதும் ஷெரின், ஷாக்சியைத் தவிர்த்து முகின் உடனே சுற்ற செய்தார்.

அதன்பின்னர் மெல்ல மெல்ல வீ ஆர் த பாய்ஸ் டீம் உடன் இணைந்துகொண்டார். தற்போதும் முகின் கேங்குடனே அவரது குடும்பத்தினருடன் இருக்கும்படியாக போட்டோக்களை வெலியிட்டு வருகிறார் அபிராமி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன