ரஜினியின் தலைவர் 168 படம் குறித்த ஆச்சரிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 168 படத்தின் கதை ஒரு கிராமத்து கதை என்றும் குடும்ப சென்டிமெண்ட் மற்றும் விறுவிறுப்பான ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த படம் படையப்பா போன்ற ஒரு…


3a8b5f6bb00e6647837b876dcb2b7623

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 168 படத்தின் கதை ஒரு கிராமத்து கதை என்றும் குடும்ப சென்டிமெண்ட் மற்றும் விறுவிறுப்பான ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த படம் படையப்பா போன்ற ஒரு வெற்றி படமாக உருவாகும் என்றும் கூறப்பட்டது

ஆனால் இன்று வெளியான தகவலின்படி இந்த படம் வடசென்னை தாதா குறித்த கதை என்றும் பிளாஷ்பேக்கில் வரும் ஒரு சிறு பகுதி மட்டுமே கிராமத்து கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே வடசென்னையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டானதை அடுத்து ரஜினி நடிக்க உள்ள முதல் வடசென்னை திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன