இளைய தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படம் நடித்து வருகிறார். கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் இப்பட ஷூட்டிங் நடந்து வருகிறது.
இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திர பெயர் இதுதான் என அதிகாரப்பூர்வம் இல்லாத தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி விஜய்யின் கதாபாத்திர பெயர் ஜேம்ஸ் துரைராஜ் என கூறப்படுகிறது.