தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
இந்த படத்தின் டைட்டில் ‘மாஸ்டர் ‘ என பட தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டைட்டில் வெளியான அடுத்த ஒரு சில நொடிகளிலேயே இந்த டைட்டில் குறித்த ஹேஷ்டேக் டுவிட்டர், பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்டாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த டைட்டிலை விஜய் ரசிகர்கள் மிக வேகமாக பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது