அத்திவரதர் இனி 2059- பரப்பபடும் கலக்கல் மீம்ஸ்கள்

எந்த ஒரு நிகழ்வானாலும் நெட்டிசன்கள் ஏதாவது மீம்ஸ் கிரியேட் செய்து கலக்கி விடுவார்கள். அத்திவரதர் இனி 2059ல் தான் என்றவுடன் இணையங்களில் நெட்டிசன்கள் கலக்கி வருகின்றன. பலரும் விதவிதமான மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றன. இனிமேல்…

எந்த ஒரு நிகழ்வானாலும் நெட்டிசன்கள் ஏதாவது மீம்ஸ் கிரியேட் செய்து கலக்கி விடுவார்கள். அத்திவரதர் இனி 2059ல் தான் என்றவுடன் இணையங்களில் நெட்டிசன்கள் கலக்கி வருகின்றன.

b6038d98c497710b1e72902f38f74f02-1

பலரும் விதவிதமான மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றன. இனிமேல் அத்திவரதரை 2059ல்தான் பார்க்க முடியும் நேற்று அத்திவரதர் அனந்த சரஸ் குளத்துக்குள் இறங்கி இருப்பார்.

5bc8edbc91579da9128a6a39cd875f8e

2059தான் அத்திவரதரை பார்க்க முடியும் என்று சொன்னவுடன் அதை ஒட்டிய சினிமா மீம்ஸ்களை நெட்டிசன்கள் பரப்பி வருகின்றன.

வடிவேல், ரஜினி, நயன் தாரா எல்லோரையும் கலாய்த்து வருகின்றனர்.

அவற்றில் ஒரு சில இதோ உங்கள் பார்வைக்கு

1852806a650c98f0d632acae5a35ddc1

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன