2020ஆம் ஆண்டு அரசு விடுமுறைகள் அறிவிப்பு: ஞாயிறு அன்று வரும் ஆயுதபூஜை

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு அடுத்த ஆண்டுக்கான விடுமுறை நாட்களை அக்டோபர் மாதமே அறிவித்துவிடும் நிலையில் 2020ஆம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை தற்போது அறிவித்துள்ளது. இதன்படி 2020ஆம் ஆண்டு ஆண்டு மொத்தம்…

df554615605b18fc1dac47b5cd0ee7b9

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு அடுத்த ஆண்டுக்கான விடுமுறை நாட்களை அக்டோபர் மாதமே அறிவித்துவிடும் நிலையில் 2020ஆம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை தற்போது அறிவித்துள்ளது.

இதன்படி 2020ஆம் ஆண்டு ஆண்டு மொத்தம் 23 நாட்கள் அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடுமுறை நாட்களில் 7 நாட்கள் சனி, ஞாயிறுகளில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

f7445446977176bac2b7a34cb171e7eb

குடியரசு தினம், பக்ரீத், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, மொகரம், ஆயுதபூஜை, தீபாவளி ஆகிய விடுமுறை நாட்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் வருகிறது. இந்த ஆண்டும் தீபாவளி உள்பட ஒருசில விடுமுறை நாட்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஆயுதபூஜை தினங்களில் நீண்ட விடுமுறை கிடைக்கும். ஆனால் அடுத்த ஆண்டு ஆயுதபூஜை ஞாயிறு அன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விநாயகர் சதுர்த்தி சனிக்கிழமை வருகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன