தெலுங்கு நடிகர்களில் முன்னணி நடிகர் மகேஷ்பாபு. பிரின்ஸ் மகேஷ்பாபு என அழைக்கப்படும் மகேஷ்பாபுவுக்கு தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் அதிகம். அவரின் பல ஆக்சன் படங்களைத்தான் விஜய்க்காக தமிழில் எடுக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் தெரிந்த விசயம்தானே அதற்கு என்னனு கேக்குறிங்களா? ஒண்ணும் இல்லிங்க சும்மா ஒரு முன்னோட்டம்.
மகேஷ்பாபு இன்றைய நாளை ஒரு சர்ப்ரைஸ் ஆன நாளாக சொல்கிறார்.அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இன்று நடிகர் மகேஷ்பாபுவின் அம்மா பிறந்த நாளாம். அதனால் இன்றைய நாளை ஒரு ஸ்பெஷலான நாளாக மகேஷ்பாபு உணர்கிறாராம்.