சமுத்திரக்கனியின்அடுத்த சாட்டை – சாட்டை 2 டிரெய்லர்

By Staff

Published:

சமுத்திரக்கனி நடிப்பில் அன்பழகன் இயக்கத்தில் சில வருடங்கள் முன்பு வெளிவந்த படம் சாட்டை. கல்வியை மையமாக வைத்து சுவாரஸ்யமாக உருவாகி இருந்த இப்படத்தின் அடுத்த பாகம் தற்போது தயாராகியுள்ளது.

87381daa618dcf83fd3bbbaa06a9f2d7-1

இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.

Leave a Comment