அருண் விஜய் அதிகமான தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அனைத்துமே ஆக்சன் படமாக இருந்து வருகிறது. அப்படியாக துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் புதியதொரு படமாக மாஃபியா படத்தில் நடித்து முடித்துள்ளார்.
படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் ஸ்டைலிஷான் முதல் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியானது. இப்போது இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது.
பிரசன்னா இப்பட வில்லனாக நடித்துள்ளார்.