சந்திரமுகி 2 உறுதி- பி வாசு

இயக்குனர் பி. வாசு ஒரு படத்தின் காட்சிகளை எப்படி உல்டா செய்து அதை சரியான மேக்கிங்காக மக்களிடம் கொடுப்பது என வித்தை தெரிந்தவர். மலையாளத்தில்94 ல் பாஸில் இயக்கி வெற்றி பெற்ற மணி சித்ர…

இயக்குனர் பி. வாசு ஒரு படத்தின் காட்சிகளை எப்படி உல்டா செய்து அதை சரியான மேக்கிங்காக மக்களிடம் கொடுப்பது என வித்தை தெரிந்தவர். மலையாளத்தில்94 ல் பாஸில் இயக்கி வெற்றி பெற்ற மணி சித்ர தாழு திரைப்படத்தில் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து ஆப்தமித்ரா கன்னட படத்தை விஷ்ணுவர்த்தனை வைத்து இயக்கி வெற்றி கண்டார்.

0886381ee59dd88ee7e8c3e72c6660c8

அந்த படத்தை ரஜினிக்காக மேலும் கொஞ்சம் உருவேற்றி வடிவேல் கதாபாத்திரம் இணைத்து அதை சந்திரமுகியாக்கி பெரிய வெற்றி பெற வைத்தார்.

ஜோதிகா சிறப்பான முறையில் நடித்திருந்த இப்படத்தின் கதை எல்லோருக்கும் தெரியும்.

சூப்பர் ஹிட்டாகியுள்ள சந்திரமுகி படத்தின் 2ம் பாகம் விரைவில் வர இருக்கிறதாம். இதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது மேலும் நான் கன்னடத்தின் ஆப்தமித்ரா படத்தை ஆப்த ரக்சகாவாக எடுத்திருக்கிறேன்.

அதனால் இரண்டாம் பாகம் வருவது உறுதி முக்கிய நடிகரிடம் பேச்சு நடந்து வருகிறது விரைவில் இது பற்றிய செய்திகள் வெளியாகும் என பி வாசு சமீபத்தில் கூறி இருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன