பஞ்ச தந்திரத்துக்கு 17 வயசு

கமலஹாசன் நடிப்பில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வந்த ஒரு நகைச்சுவை படம் பஞ்ச தந்திரம். கடந்த 2002 ஜூன்மாதம் வெளியான இப்படம் வெற்றி வாகை சூடிய படம். கமல், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யூகி…

கமலஹாசன் நடிப்பில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வந்த ஒரு நகைச்சுவை படம் பஞ்ச தந்திரம். கடந்த 2002 ஜூன்மாதம் வெளியான இப்படம் வெற்றி வாகை சூடிய படம். கமல், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யூகி சேது, ஸ்ரீமன் என ஐந்து நண்பர்களின் லூட்டியும் அவர்களின் லூட்டிக்கு பின்னால் மறைந்திருக்கும் பியூட்டியின் கொலையும் பின்னர் எதிர்பாராமல் நடக்கும் கடும் நகைச்சுவை குழப்பங்களும் தான் கதை.

61a9e31f43ca68dcbfab5f89db0e2d61

சாதாரண ஒரு படம்தான் இது மிகைப்படுத்தப்பட்ட பிரமாண்ட காட்சிகள் இப்படத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நகைச்சுவை காட்சிகளிலேயே பாதி படம் முடிந்து விடும். கிரேஸி மோகன் வசனம் எழுதி இருந்தார். தியேட்டருக்கு சென்றவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது இப்படம். தேவா இப்படத்துக்கு இசையமைத்து இருந்தார்.

இன்றோடு இப்படம் வெளியாகி 17 வருடம் ஆகிறதாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன