இளையராஜாவின் இசையில் ஹிட் அடித்த அந்நிய மொழி பாடல்கள்- பாகம் 14

இளையராஜாவின் இசையில் ஹிட் அடித்த அந்நிய மொழி பாடல்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க இருக்கும் படம்- ராக்சசசுடு 1986ம் ஆண்டு வந்த தெலுங்கில் வந்த இந்த படம் ஹிட் ஆன படமாகும்.இதில் சிரஞ்சீவி,…

இளையராஜாவின் இசையில் ஹிட் அடித்த அந்நிய மொழி பாடல்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க இருக்கும் படம்- ராக்சசசுடு

16712271b40fa8096124a72e71c6f8e3-2

1986ம் ஆண்டு வந்த தெலுங்கில் வந்த இந்த படம் ஹிட் ஆன படமாகும்.இதில் சிரஞ்சீவி, சுகாசினி நடித்திருந்தனர்.

சிரஞ்சீவியை வைத்து பல படங்களை இயக்கிய கோதண்டராமரெட்டி படத்தை இயக்கி இருந்தார்.

சிரஞ்சீவி, இளையராஜா, இயக்குனர் கோதண்டராமரெட்டி சேர்ந்த படங்கள் எல்லாம் பெரிய வெற்றி வாகை சூடிய படங்களாகும்.

இந்த கூட்டணியில் வரும் பாடல்கள் எல்லாம் கலக்கலாக இருக்கும் இதில் இடம்பெற்ற மல்லி மல்லி என்ற பாடல் அனைவரையும் கவர்ந்து இழுத்தது.

இளையராஜாவின் ஹிட் அடித்த தெலுங்கு பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன