தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களில் கைதி நல்ல வரவேற்பை பெற்றது அனைவருக்கும் தெரியும். பிகில் படத்தை விட கைதி பெரிய ஹிட் ஆனதும் அனைவருக்கும் தெரிந்த விசயம் ஆகும்.
இந்நிலையில் இப்படம் வசூலித்த தொகை எவ்வளவு என்று பார்த்தால் 100 கோடியாம்.
வெளியாகி இப்படம் 15 நாளுக்குள் 100 கோடி வசூலை நெருங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.
குறைந்த செலவில் தயாரான படம் இது என்பது குறிப்பிடத்தக்கது, கேரளா, ஆந்திரா மாநிலங்களிலும் இப்படம் வெளியாகி லாபத்தை கொடுத்த நிலையில் ஹிந்தியிலும் இப்படத்தை ரீமேக்க கடும் போட்டி நிலவுகிறது.