ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 100 பிரபலங்கள் பட்டியல்: அஜித் விஜய்க்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

2019ஆம் ஆண்டின் புகழ்பெற்ற இந்திய நட்சத்திரங்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதில் ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குனர்கள் சிவா, கார்த்திக் சுப்புராஜ், ஷங்கர் ஆகியோர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த…


a8613bbc396324404513bfbba3e337da

2019ஆம் ஆண்டின் புகழ்பெற்ற இந்திய நட்சத்திரங்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதில் ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குனர்கள் சிவா, கார்த்திக் சுப்புராஜ், ஷங்கர் ஆகியோர்கள் இடம்பெற்றுள்ளனர்.

0cebd00c7d26e639b76e49631199c80f

இந்த பட்டியலில் முதல் பத்து இடங்கள் பிடித்த நட்சத்திரங்கள் மற்றும் சிலரை பார்ப்போம்

1 விராத் கோஹ்லி,
2 அக்சயகுமார்
3 சல்மான்கான்
4 அமிதாப்பச்சன்
5 தோனி
6 ஷாருக்கான்
7 ரன்வீர்சிங்
8 அலியாபட்
9 சச்சின் தெண்டுல்கர்
10 தீபிகா படுகோன்
11 ரோஹித் சர்மா
12 அஜய் தேவ்கான்
13 ரஜினிகாந்த்
14 பிரியங்கா சோப்ரா
15 அமீர்கான்
16 ஏ.ஆர்.ரஹ்மான்
18 ஹிருத்திக் ரோஷன்
21 அனுஷ்கா ஷர்மா
23 காத்ரீனா கைஃப்
27 மோகன்லால்
30 ரிஷப் பண்ட்

  1. ஹிருத்திக் பாண்டியா
    44 பிரபாஸ்
    47 விஜய்
    48 சன்னிலியோன்
    52 அஜித்
    54 மகேஷ்பாபு
    55 ஷங்கர்
    56 கமல்ஹாசன்
    62 மம்முட்டி
    64 தனுஷ்
    80 இயக்குனர் சிவா
    84 இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன