இளையராஜாவின் இசையில் ஹிட் அடித்த அந்நிய மொழி பாடல்கள் பாகம்-10

இளையராஜா அந்நிய மொழிகளில் குறிப்பாக தெலுங்கில் இசையமைத்த பாடல்களில் சிரஞ்சீவி நடிக்கும் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதை முந்தைய பதிவுகளின் மூலம் அறிய முடிகிறது. இன்று இந்த பகுதியில் நாம் பார்க்க இருக்கும்…

இளையராஜா அந்நிய மொழிகளில் குறிப்பாக தெலுங்கில் இசையமைத்த பாடல்களில் சிரஞ்சீவி நடிக்கும் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதை முந்தைய பதிவுகளின் மூலம் அறிய முடிகிறது.

d6c3acbc8363adc8a6dd8411b3785c17

இன்று இந்த பகுதியில் நாம் பார்க்க இருக்கும் திரைப்படம் ஸ்டூவர்ட்புரம் போலீஸ் ஸ்டேசன். இப்படம் கடந்த 1991ம் ஆண்டு வெளிவந்தது.

பொதுவாக தெலுங்கு படங்களில் இரண்டு கதாநாயகிகள் இல்லாமல் படம் எடுக்க மாட்டார்கள். குறிப்பாக சிரஞ்சீவி படங்களில் இரண்டு கதாநாயகிகள் அதிகம் வருவார்கள்.

இந்த படத்திலும் சிரஞ்சீவி ஜோடியாக நிரோஷா மற்றும் விஜயசாந்தி நடித்திருந்தனர்.

பாடல்களை இளையராஜா மிகப்பெரிய அளவில் ஹிட் ஆக இப்படத்துக்காக சுட சுட போட்டுக்கொடுத்தார் இளையராஜா.

தமிழில் வந்த வாடி என் கப்பக்கிழங்கே என்ற டப்பாங்குத்து பாடலில் சிறிது மாற்றம் செய்து இப்படத்தில் டூயட்டாக பயன்படுத்தப்பட்டது. எண்டமூரி வீரேந்திரநாத் இப்படத்தை இயக்கி இருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன