மெஜாரிட்டி இல்லாத அரசுக்கு சபாநாயகர் தான் ரொம்ப முக்கியம்.. அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தான் சபாநாயகரா? ட்விஸ்ட் வைக்கும் விஜய்..!மே 4, 2026, 22:02
ஸ்டாலின் தோற்பாருன்னு ஒரே ஒரு ஊடகமாவது கணிச்சதா? ஒரு கருத்துக்கணிப்பாவது சொன்னதா? எதிர்பாராததை தருவது தான் விஜய் ஸ்டைல்..மே 4, 2026, 21:31
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 5, தேமுதிக, விசிக, சிபிஐ, சிபிஎம் தலா 1, ஐயுஎம்எல் 1.. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 0, அமமுக 1, பாமக 4 .. இவர்களில் யார் யார் விஜய்க்கு ஆதரவு தருவார்கள்?மே 4, 2026, 16:14
2 திராவிட கட்சிகளையும் தனியொருவரால் வீழ்த்தி சாதனை. காலம் காலமாக களம் கண்ட கோட்டைகள் விஜய் என்ற ஒற்றை மனிதனால் தகர்ந்தன.. 50 ஆண்டுகால அரசியல் கணக்குகளுக்கு தோல்வி.. இது வெறும் வெற்றியல்ல… மாற்றத்தை விரும்பிய தமிழ் நெஞ்சங்களின் ஒட்டுமொத்தப் புரட்சி!மே 4, 2026, 11:32
எதிர்பார்த்த மாதிரியே தொங்கு சட்டசபை தான்.. தவெக 97.. அதிமுக 73.. திமுக 63.. திமுக, அதிமுகவின் கூட்டணி கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தருமா?மே 4, 2026, 10:43
பெரும்பன்மையை நெருங்குகிறது தவெக.. 87 தொகுதிகளில் முன்னிலை.. எதிர்க்கட்சி ஆகிறது அதிமுக 61 தொகுதிகளில் முன்னிலை.. 3வது இடத்திற்கு தள்ள்ப்பட்ட திமுக, 52 தொகுதிகளில் முன்னிலை…மே 4, 2026, 09:40
அதிமுகவும் பணம் கொடுத்துருக்கு.. திமுகவும் பணம் கொடுத்துருக்கு.. இதை தட்டி கேட்க துப்பில்லை.. 5 வயசு குழந்தையை தேர்தல் அரசியலுக்கு விஜய் பயன்படுத்துகிறார் என்று சொல்வதற்கு என்ன தகுதி இருக்கிறது.. இதை கேட்பதும் 12 வயசு குழந்தை தான்.. அந்த குழந்தைக்கு என்ன பதில்?மே 3, 2026, 18:00
2021ல் ஸ்டாலின் வெற்றி பெற பல காரணங்கள் இருந்தன.. ஆனாலும் அதிமுகவுக்கும் திமுகவுக்கு இடையே இருந்த வித்தியாசம் வெறும் 4.41.. 2026ல் ஸ்டாலின் ஜெயிக்க அதே காரணங்கள் இருக்கின்றனவா? விஜய் ஃபேக்டர் முடிவை டோட்டலாக மாற்றுமா?மே 3, 2026, 17:35
தேர்தலுக்கு பின் காணாமல் போகும் கட்சிகள்.. முதல் கட்சி தமிழக காங்கிரஸ்.. திமுகவின் லெட்டர்பேடாக மாறி தனித்தன்மை இழப்பு.. அடுத்தது சீமான்.. கடந்த தேர்தலில் வாங்கிய வாக்கு சதவீதத்தில் பாதி கூட வருவது கடினம்.. அடுத்ததாக விசிக.. திமுகவின் ஊதுகுழலாக இருந்தது திருமா செய்த பெரிய தவறு.. இனிமேலும் சுதாரிக்கவில்லை என்றால் கட்சியை தேட வேண்டிய நிலை ஏற்படும்.. மதிமுக, கம்யூனிஸ்ட்கள் கரைவதற்கு ஒன்றும் இல்லை..மே 1, 2026, 18:15