ஜோசப் விஜய் என்ற கிறிஸ்துவர் முதல்வராவதா? அதுவும் காங்கிரஸ் துணையுடன்.. ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டாரா அமித்ஷா? அதிமுக, திமுக, இணைவது அமித்ஷாவின் திட்டமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை முடக்க எத்தனை பேருதான் ஒன்னு சேருவீங்க? இதுக்கெல்லாம் சேர்த்து அனுபவிப்பிங்க…!மே 8, 2026, 11:34
ரஜினி ஸ்டாலினை போய் பார்த்தவுடன் தான் இந்த குழப்பங்கள் எல்லாம் வந்துள்ளதா? அதிமுக, திமுக இணைந்து ஆட்சி அமைக்க ரஜினி தான் ஐடியா கொடுத்தாரா? விஜய் முதலமைச்சர் ஆவது ரஜினியின் இமேஜை பாதிக்கின்றதா? ஒரு நல்லவரை வரவிடாமல் தடுக்க இத்தனை பொய் கூட்டமா? மக்கள் எல்லாத்தையும் பார்த்துகிட்டு தான் இருக்காங்க.. பதிலடி தரவேண்டிய நேரத்தில் தருவாங்க…மே 8, 2026, 11:17
திரும்ப ஒரு தேர்தல் வந்தா உங்ககிட்ட செலவு பண்ண ‘பணம்’ இருக்காது… ஆனா தவெகவுக்கு வாக்களிக்க மக்கள் கிட்ட ‘மனம்’ இருக்கும்! நீங்க வேட்பாளரை தேடுவீங்க… ஆனா மக்கள் தலைவனை தேடி வருவாங்க.. மறுதேர்தல்னு ஒண்ணு வந்தா… இப்போ கிடைச்ச 108, அப்போ 200-ஐ தாண்டும்! எவ்வளவுக்கு எவ்வளவு தவெக-வை அமுக்க நினைக்கிறீங்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு இந்த ‘சுனாமி’ வேகமெடுக்கும்!மே 7, 2026, 17:31
நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா… ஆளுனர் மாளிகையில் எதற்கு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்.. ஆட்சி அமைக்க அழைப்பு விடுங்கள்.. நாங்கள் சட்டமன்றத்தில் நிரூபிக்கின்றோம்.. விஜய் தரப்பு கவர்னரிடம் கூற இருப்பதாக தகவல்..மே 7, 2026, 11:01
சாதனை பட்டியலை திமுகவின் மேடைல வாசிக்கலாம், ஆனா மக்கள் கொடுத்த தீர்ப்பை நீங்க வீட்ல உட்கார்ந்துதான் யோசிக்கணும்! தலைக்கனம் கொண்ட அதிகாரம் தரைமட்டமாக ரொம்ப நேரம் ஆகாது… இது வெறும் தேர்தல் முடிவில்ல, அதிகார திமிரை அடக்க மக்கள் நடத்துன அமைதி புரட்சி!மே 6, 2026, 19:00
இன்னுமாடா புலம்புறதை நிறுத்தல.. ஸ்டாலின், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் மூவரையும் தோற்கடிக்க ஈவிஎம் மிஷினை பயன்படுத்துச்சாம் பாஜக.. பொன்ராஜ் அளித்த பேட்டி.. இப்படி ஒருத்தரை அப்துல் கலாம் எப்படி உதவியாளரா வச்சிருந்தார்.. ஈவிஎம் மிஷினை ஹேக் செய்ய முடியாது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லையா?மே 6, 2026, 16:57
விஜய்க்கு யாரும் ஆதரவு தரவில்லை என்றால் மீண்டும் தேர்தல் தான்.. மீண்டும் தேர்தல் நடந்தால் விஜய் அசால்ட்டாக 200 தொகுதிகளை தாண்டிவிடுவார்.. மற்ற கட்சிகள் மீண்டும் கோடி கோடியாக செலவு செய்யனும்.. ஆனால் விஜய் 5 பைசா செலவில்லாமல் ஜெயித்துவிடுவார்..மே 6, 2026, 14:55
ஸ்டாலின் இப்போது ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை.. அனைத்து பாதுகாப்புகளும் வாபஸ்.. கார் பின்னாடி யாரும் இல்லை.. ஒரு மாதத்திற்கு முன் விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்க மறுத்த போலீஸ் இப்போது ராஜமரியாதை.. இதுதான் பவரின் பவர்.. இங்கு மனிதனுக்கு மதிப்பில்லை.. பவருக்கு தான் மதிப்பு..!மே 5, 2026, 17:18
விஜய் அழைத்தால் ஆதரவு தருவது குறித்து ஆலோசனை செய்வோம்.. 2 கம்யூனிஸ்ட்கள் அறிவிப்பு.. காங்கிரஸ் ஆதரவு தருவது உறுதி… 5+4=9 உறுதி.. பாமக ஆதரவு தந்தால் 121 கிடைத்துவிடும்..மே 5, 2026, 11:12
முதல்வர் விஜய்.. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்.. சட்டமன்றத்தில் ஆட்டம் சூடு பிடிக்க போகிறதா? தமிழக சட்டமன்றம் முதல்முறையாக இளைஞர்கள் கையில்.. ஆக்கபூர்வமான ஆட்சி, அசத்தலான எதிர்க்கட்சி என தமிழ்நாட்டு மக்களின் முடிவுக்கு ஒரு சல்யூட்..!மே 5, 2026, 10:21