விஜய்யை லேசாக எடை போட்ட அதிமுக.. வியூகத்தில் கோட்டை விட்ட அமித்ஷா.. அதிமுக ஒருசில இடங்களில் டெபாசிட் இழக்கும்.. சென்னையில் அதிமுகவுக்கு பெரும் சரிவு..மூத்த பத்திரிகையாளர் இதயா கருத்து..!மே 1, 2026, 14:10
ரிசல்ட்டுக்கு பின் உடைகிறதா விசிக? திமுகவுக்கு செல்கிறாரா ஆளூர் ஷாநவாஸ்? கட்சியை காப்பாற்ற திருமாவளவன் என்ன செய்ய போகிறார்? விசிக வளர்வதை திமுக விரும்பவில்லையா? திமுகவுக்கு தான் கேள்வி கேட்பவர்களை பிடிக்காதே.. தேர்தல் முடிவுக்கு பின் என்ன நடக்கும்?ஏப்ரல் 30, 2026, 19:15
முதல் இரண்டு இடங்களில் அதிமுக, திமுக.. 3வது இடத்தில் தவெக.. இதுதான் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள்.. ஆனால் சீமானை கணக்கிலேயே சேர்க்கலையே.. மற்றவைன்னு போட்டு அவமதிக்கிறாங்களே.. மற்றவைன்னா சசிகலா, வேல்முருகன் பட்டியல்ல தான சீமானும் வர்றாரு.. இந்த முறையாவது 234 தொகுதியிலும் டெபாசிட் வாங்கி மானத்தை காப்பாத்துவாரா?ஏப்ரல் 30, 2026, 16:08
மே 4-ஆம் தேதி காலையில உங்க எக்சிட் போல் எரியும்… மதியம் புது ஆட்சி உதயாகும்! 2024 பாராளுமன்ற தேர்தலே மறந்து போச்சா? கணிப்புங்கிறது பொய்… கவுண்டிங் தான் உண்மை! தமிழக அரசியலோட தலையெழுத்தை இந்தத் தேர்தல்ல மக்கள் மாத்தி எழுதிட்டாங்க!ஏப்ரல் 30, 2026, 11:25
JVC எக்சிட்போல் முடிவில் பெரும் மாற்றம்.. ஆட்சி அமைக்கிறது அதிமுக… அதிமுகவுக்கு 128 -147 … திமுகவுக்கு 75 – 90 .. தவெகவுக்கு 8-15… நாதகவுக்கு 0.. என்ன நடக்கும்?ஏப்ரல் 29, 2026, 19:19
பவன் கல்யாணையும் விஜய்யையும் ஒப்பிடுவதே தவறு.. பவன் கல்யாண் கூட்டணியோடு போட்டி போட்டார்.. விஜய் தனியாக போட்டி போட்டார்.. ஜெகன்மோகன் ரெட்டியை வேண்டுமானால் விஜய்யுடன் ஒப்பிடலாம்.. இருவரும் கிட்டத்தட்ட ஒரே ஸ்டைலில் அரசியல் செய்கின்றனர், காக்கி பேண்ட், வெள்ளை சட்டை உள்பட.. ஜெகன்மோகன் போல் விஜய்யும் தனித்து ஆட்சி அமைப்பாரா?ஏப்ரல் 29, 2026, 12:12
விஜய் ஜெயிச்சிட்டா நான் பத்திரிகை தொழிலில் இருந்து போய்விடுவேன் என்று சொல்பவன் எப்பேற்பட்ட கைக்கூலியா இருந்திருப்பான்.. இத்தனை வருடம் அவன் எந்த லட்சணத்தில் செய்தி கொடுத்திருப்பான்.. நான்காவது தூணை கைக்கூலிகள் என்ற கரையான் அரித்துவிட்டதா? விஜய் மீது அப்படி என்ன காழ்ப்புணர்ச்சியா? பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் சொல்லலாமா?ஏப்ரல் 28, 2026, 18:30
தமிழக அரசியலில் விஜய் மூன்றாவது சக்தி இல்லை.. முதல் சக்தி.. விஜய்யை இளக்காரமாக நினைத்தவர்கள் தாமதமாக புரிந்து கொண்டார்கள்.. கடைசி 4 நாட்களில் டோட்டலாக எல்லாமே மாறிவிட்டது.. எம்ஜிஆர், ஜெயலலிதாவால் கூட திமுகவை தோற்கடிக்க முடிந்ததே தவிர, அழிக்க முடியவில்லை.. ஆனால் விஜய் அதை செய்துவிடுவாரோ என தோன்றுகிறது.. தேர்தல் வியூக வல்லுனர்கள்..ஏப்ரல் 28, 2026, 13:15
இவ்வளவு பெரிய எழுச்சி.. இவ்வளவு பெரிய வாக்கு சதவீதம்.. விஜய்க்கு தான் ஓட்டு போட்டேன்னு சொல்ற இவ்வளவு பெரிய கூட்டம்.. இவ்வளவு இருந்தும் விஜய் கட்சிக்கு சீட் கன்வர்ட் ஆகாதுன்னு மனசாட்சியே இல்லாம யூடியூபுல பேசுறாங்களே.. நல்ல பேசுங்க.. மிஞ்சி மிஞ்சி போனா மே 3ஆம் தேதி வரைக்கு தானே பேசுவீங்க.. தவெகவினர் ஆவேசம்..!ஏப்ரல் 27, 2026, 18:11
போன ஆட்சியாக இருந்தாலும் சரி, இந்த ஆட்சியாக இருந்தாலும் சரி.. ஊழல் செய்தவங்க ஒருத்தரையும் விடமாட்டேன்… ஊழல் பணத்தை பறிமுதல் செய்தாலே தமிழ்நாட்டு கடனை அடைத்துவிடலாம்.. ஆதரவாளர்களிடம் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்ட விஜய்? பதவியேற்ற மறுநாளே பரபரப்பு தொடங்குமா?ஏப்ரல் 27, 2026, 15:59