நடப்பு ஐபிஎல் தொடரான 17 வது சீசனில் இதுவரை 6 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த ஆறு போட்டியிலுமே ஒரு சிறப்பான கனெக்ஷன் உள்ளது. அதாவது, இந்த ஆறிலும் ஹோம் கிரவுண்ட்டில் ஆடிய அணிகள்…
View More தோனி ரெக்கார்டை சமன் செய்து.. கெயில் சாதனையை தவிடு பொடியாக்கிய கோலி.. இனி ஐபிஎல்ல இவர் ராஜ்ஜியம் தான்..Category: விளையாட்டு
17 வருஷ ஐபிஎல் ஹிஸ்டரில இப்படி நடந்ததே இல்ல.. விதியை மாற்றி சரித்திரம் படைத்த ஹென்றிச் க்ளாஸன்..
ஐபிஎல் தொடர் என வந்து விட்டாலே அதில் சில அதிரடி இன்னிங்ஸ்கள் எத்தனை வருடங்கள் கடந்தாலும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். அந்த வகையில் கிறிஸ் கெயிலின் 175 ரன்கள், ஒரே சீசனில் விராட்…
View More 17 வருஷ ஐபிஎல் ஹிஸ்டரில இப்படி நடந்ததே இல்ல.. விதியை மாற்றி சரித்திரம் படைத்த ஹென்றிச் க்ளாஸன்..கேப்டன்னா இப்படி இருக்கணும்.. அஞ்சு ஐபிஎல் சீசனா முதல் மேட்ச்ல சஞ்சு சாம்சன் செய்யும் சம்பவம்..
17வது ஐபிஎல் சீசன் ஆரம்பமாகியுள்ள நிலையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொண்டாட்ட மோடில் தான் அவர்கள் அனைவருமே இருக்கப் போகிறார்கள். பந்து வீச்சம் பெரிய அளவில் சிறப்பாக…
View More கேப்டன்னா இப்படி இருக்கணும்.. அஞ்சு ஐபிஎல் சீசனா முதல் மேட்ச்ல சஞ்சு சாம்சன் செய்யும் சம்பவம்..2011ல தோனிக்கு நடந்ததே தான்.. கம்மின்ஸ் World Cup ஜெயிச்ச காரணம் இதுதானா?.. சும்மா பட்டாசா இருக்கே
Ajith Vநான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல்…
View More 2011ல தோனிக்கு நடந்ததே தான்.. கம்மின்ஸ் World Cup ஜெயிச்ச காரணம் இதுதானா?.. சும்மா பட்டாசா இருக்கேகைநழுவி போனது கோப்பை.. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மூன்றிலும் சொதப்பிய இந்தியா..!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பந்து வீசிய ஆஸ்திரேலியா அணி…
View More கைநழுவி போனது கோப்பை.. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மூன்றிலும் சொதப்பிய இந்தியா..!பூம் பூம் பும்ரா.. 3 விக்கெட்டுக்களை இழந்த ஆஸ்திரேலியா.. 1983 திரும்புகிறதா?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று இறுதி போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி 240 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால் கோப்பையை வெல்ல வாய்ப்பு குறைவு என்று வர்ணனையாளர்கள் கூறினர். ஆனால்…
View More பூம் பூம் பும்ரா.. 3 விக்கெட்டுக்களை இழந்த ஆஸ்திரேலியா.. 1983 திரும்புகிறதா?திடீரென டிரெண்ட் ஆகும் தோனி ஹேஷ்டேக்.. என்ன காரணம்?
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி 43 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணி குறைந்தபட்சம் 260 அல்லது…
View More திடீரென டிரெண்ட் ஆகும் தோனி ஹேஷ்டேக்.. என்ன காரணம்?1983ல் கபில்தேவ் கேட்ச்.. 2023ல் டிராவிஸ் கேட்ச்.. திருப்புமுனையை ஏற்படுத்துமா?
1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்ற போது இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ், விவியின் ரிச்சர்ட்ஸ் கேட்சை நீண்ட தூரம்…
View More 1983ல் கபில்தேவ் கேட்ச்.. 2023ல் டிராவிஸ் கேட்ச்.. திருப்புமுனையை ஏற்படுத்துமா?பவர் ப்ளேயில் மட்டும் 401 ரன்கள்.. மொத்தம் 597 ரன்கள்.. பொளந்து கட்டிய ரோஹித் சர்மா..!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே உலகக்கோப்பை இறுதிப் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா மூன்று விக்கெட்டுகளை இழந்த போதிலும் ரன்ரேட் நன்றாக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். மேலும் ஆஸ்திரேலியாவின்…
View More பவர் ப்ளேயில் மட்டும் 401 ரன்கள்.. மொத்தம் 597 ரன்கள்.. பொளந்து கட்டிய ரோஹித் சர்மா..!உலகக்கோப்பை வரலாற்றில் இதுதான் முதல்முறை.. ஒரே அணியில் 500 ரன்கள் எடுத்த 3 வீரர்கள்..!
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி தற்போது…
View More உலகக்கோப்பை வரலாற்றில் இதுதான் முதல்முறை.. ஒரே அணியில் 500 ரன்கள் எடுத்த 3 வீரர்கள்..!அரசியலில் நிற்கலாம் என்று நினைக்கிறேன் – கேலியாக சொன்ன தோனி…. எதற்காக தெரியுமா….?
இந்திய கிரிக்கெட் என்று கூறினாலே அனைவரது நினைவிற்கு வரும் பெயர் மகேந்திர சிங் தோனி. தல, கேப்டன் கூல் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தோனியின் 42-வது பிறந்த நாள் நேற்று முடிவடைந்தது. அவர்…
View More அரசியலில் நிற்கலாம் என்று நினைக்கிறேன் – கேலியாக சொன்ன தோனி…. எதற்காக தெரியுமா….?WTC இறுதிப்போட்டி.. 400க்கும் அதிகமான டார்கெட்.. இதற்கு முன் இந்தியாவின் சாதனை என்ன?
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள்…
View More WTC இறுதிப்போட்டி.. 400க்கும் அதிகமான டார்கெட்.. இதற்கு முன் இந்தியாவின் சாதனை என்ன?