இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் தான் இருக்கும். அதிலும் சமீபகாலமாக இந்தியாவை பாகிஸ்தான் வென்றதே இல்லை என்ற வரலாறு நேற்றும் தொடர்ந்தது. இந்திய அணிக்கு சமமாக…
View More பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி.. அபிஷேக் ஷர்மா அபார ஆட்டம்.. 39 பந்துகளில் 74 ரன்கள்.. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த அபிஷேக் வர்மா, கில்.. மைதானத்தில் வீரர்களிடையே ஆக்ரோஷமான மோதல்.. ஒரு ஆக்சன் படம் பார்ப்பது போல் இருந்ததா?Category: விளையாட்டு
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை பந்தாடி வீழ்த்திய இந்தியா; கைகொடுக்க மறுத்த கேப்டன்..வழக்கம்போல் செம்ம அடி வாங்கிய பாகிஸ்தான்..
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி, பலரும் எதிர்பார்த்தது போலவே ஒரு தலைப்பட்சமாக அமைந்தது. டாஸ் போடும்போதே கைக்குலுக்க மறுத்து ஏற்பட்ட பரபரப்பு, களத்தில் இந்தியாவின் ஒருதலைப்பட்சமான…
View More ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை பந்தாடி வீழ்த்திய இந்தியா; கைகொடுக்க மறுத்த கேப்டன்..வழக்கம்போல் செம்ம அடி வாங்கிய பாகிஸ்தான்..‘ப்ரோங்கோ டெஸ்ட்’ பயிற்சியில் ரோஹித் சர்மா.. ஆஸ்திரேலியா தொடருக்கு தகுதி பெறுவாரா? விராத் கோஹ்லியும் பயிற்சி.. 40 வயதை நெருங்கும் இருவருக்கும் கடைசி தொடர்களா?
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, போட்டி தொடருக்கு திரும்புவதற்கு முன்னர் பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு மையத்தில் தனது உடற்தகுதி தேர்வை மேற்கொள்ள இருக்கிறார். கடைசியாக அவர்…
View More ‘ப்ரோங்கோ டெஸ்ட்’ பயிற்சியில் ரோஹித் சர்மா.. ஆஸ்திரேலியா தொடருக்கு தகுதி பெறுவாரா? விராத் கோஹ்லியும் பயிற்சி.. 40 வயதை நெருங்கும் இருவருக்கும் கடைசி தொடர்களா?சுப்மன் கில்லுக்கு என்ன ஆச்சு? ஆசிய கோப்பையில் விளையாடுவாரா? விலகுவாரா? கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு..!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான சுப்மன் கில் உடல்நலக்குறைவு காரணமாக, வரும் துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஆசிய கோப்பைக்கு தயாராகும் நிலையில் அவருக்கு ஏற்பட்ட இந்த உடல்நலக்குறைவு,…
View More சுப்மன் கில்லுக்கு என்ன ஆச்சு? ஆசிய கோப்பையில் விளையாடுவாரா? விலகுவாரா? கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு..!இந்த 6 வீரர்கள் இல்லாமல் இந்திய அணியா? ஓப்பனிங் பேட்ஸ்மேன் கில் உடன் களமிறங்குபவர் யாராக இருக்கும்? ஆசிய கோப்பை அணி தேர்வில் பெரும் குழப்பம்..
2025-ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் செப்டம்பர் 9 முதல் 28 வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில்…
View More இந்த 6 வீரர்கள் இல்லாமல் இந்திய அணியா? ஓப்பனிங் பேட்ஸ்மேன் கில் உடன் களமிறங்குபவர் யாராக இருக்கும்? ஆசிய கோப்பை அணி தேர்வில் பெரும் குழப்பம்..சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்கு வர வாய்ப்பே இல்லை.. வந்தாலும் வேலைக்கு ஆகாது.. ரவிச்சந்திரன் அஸ்வின்
சமீபகாலமாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், அணியை விட்டு விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த வதந்திகள் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி…
View More சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்கு வர வாய்ப்பே இல்லை.. வந்தாலும் வேலைக்கு ஆகாது.. ரவிச்சந்திரன் அஸ்வின்கோலி, ரோஹித் ஓய்வு: இந்திய அணிக்கு அடுத்த தலைமுறையை உருவாக்கும் பிசிசிஐ! வைபவ் சூர்யவன்ஷிக்கு சிறப்பு பயிற்சி
இந்திய கிரிக்கெட்டின் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் ஓய்வு குறித்த விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் பணியில்…
View More கோலி, ரோஹித் ஓய்வு: இந்திய அணிக்கு அடுத்த தலைமுறையை உருவாக்கும் பிசிசிஐ! வைபவ் சூர்யவன்ஷிக்கு சிறப்பு பயிற்சிமீண்டும் பயிற்சியை தொடங்கிய விராத் கோலி.. சிங்கம் மீண்டும் களமிறங்குகிறதா?
விராட் கோலி நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில், இது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய தூண்களில் ஒருவராக…
View More மீண்டும் பயிற்சியை தொடங்கிய விராத் கோலி.. சிங்கம் மீண்டும் களமிறங்குகிறதா?ஒன்றல்ல.. இரண்டல்ல.. 10 சாதனைகள்.. இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நிகழ்த்தப்பட்ட அற்புதங்கள்..!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான டெஸ்ட் தொடர் பல சாதனைகள் மற்றும் மைல்கற்களை படைத்துள்ளது. குறிப்பாக, இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் இங்கிலாந்து அணியின்…
View More ஒன்றல்ல.. இரண்டல்ல.. 10 சாதனைகள்.. இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நிகழ்த்தப்பட்ட அற்புதங்கள்..!தோல்வி தான் என உறுதி செய்த மேட்ச்.. சிராஜ் செய்த மாயாஜாலம்.. இந்தியாடா…
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அண்டர்சன்-சச்சின் டிராபி தொடரின் இறுதி போட்டி, ஒரு மணி நேர பரபரப்புக்குப்பிறகு முடிவுக்கு வந்தது. இரு அணிகளும் சம பலத்துடன் கடுமையாக போட்டியிட்ட இந்த தொடரில், யாருக்கு…
View More தோல்வி தான் என உறுதி செய்த மேட்ச்.. சிராஜ் செய்த மாயாஜாலம்.. இந்தியாடா…இந்தியா தோல்வி அடைந்துவிட்டது.. அடிப்படையில் பல தவறுகள்.. அஸ்வின் காட்டம்..!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் இன்று. இங்கிலாந்து அணி வெற்றி பெற 35 ரன்கள் தேவை, இந்தியாவுக்கு 4 விக்கெட்டுகள்…
View More இந்தியா தோல்வி அடைந்துவிட்டது.. அடிப்படையில் பல தவறுகள்.. அஸ்வின் காட்டம்..!ரவீந்திர ஜடேஜாவின் வரலாற்று சாதனை: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் புதிய உச்சம்!
டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் 1 ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். தி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், அரைசதம் அடித்து, ஒரு வரலாற்று…
View More ரவீந்திர ஜடேஜாவின் வரலாற்று சாதனை: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் புதிய உச்சம்!