நவராத்திரி, சைவ உணவு என களை கட்டும் புரட்டாசி

புரட்டாசி பிறந்து விட்டது புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே அந்த மாதம் பல ஊர்களில் புலால் வெறுக்கின்றனர். அதாவது இறைச்சிக்கடைகள் எல்லாம் காற்று வாங்கும் போதிய வியாபாரம் இருக்காது. சைவ உணவு மட்டுமே பலர் உண்கின்றனர்…

View More நவராத்திரி, சைவ உணவு என களை கட்டும் புரட்டாசி

நவராத்திரியின் முதல் மூன்றுநாள்கள் துர்க்கை அம்மன்

நவராத்திரிக்கு அதிதேவதை துர்க்கை. அகத்தையும், புறத்தையும் அழகுபடுத்தி தூய்மைப்படுத்துவதற்காக துர்க்கை முதலில் வருகிறாள். முதல் ராத்திரியின் போது துர்க்கையை அலங்கரித்து வழிப்பட்டால் சர்வமங்கள ரூபிணியாக அவள் நமது கிரகத்தில் கொலு வீற்றிருப்பாள்.      இரண்டாவது…

View More நவராத்திரியின் முதல் மூன்றுநாள்கள் துர்க்கை அம்மன்

நவராத்திரியின் இரண்டாவது மூன்று நாள் லட்சுமி பூஜைகள்

இரண்டாவது மூன்று நாட்கள் பூஜையை லட்சுமிக்கு பூஜை செய்ய வேண்டும். முதல் மூன்று நாட்களில் மங்கலத்தையும், அருளையும், ஞானத்தையும் துர்க்கையிடம் இருந்து பெருகிறோம்.      லட்சுமி செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை நான்காவது நாளில் இருந்து…

View More நவராத்திரியின் இரண்டாவது மூன்று நாள் லட்சுமி பூஜைகள்

நவராத்திரியின் வரலாறு

நவராத்திரி என்பது சிவபெருமான், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் தீய சக்தியை அழிப்பதற்காக தங்களின் சக்திகளை திரட்டி ஒன்றாக செய்து பெண் வடிவத்தில் தோன்றிய அம்பிகை துர்க்கை. துர்க்கை அம்பிகை மிகவும் ஆக்ரோஷமாக சிங்கத்தின்…

View More நவராத்திரியின் வரலாறு

நவராத்திரிக்கு பாகம்பிரியாளை வழிபட்டு தம்பதிகள் ஒற்றுமை பெருக

இராம நாதபுரம் , சிவகங்கை மாவட்டங்களில் கண்கண்ட தெய்வமாக விளங்குவது இராம நாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருவெற்றியூரில் அருள்பாலிக்கும் பாகம்பிரியாள். சமயபுரம், சபரிமலை உள்ளிட்ட இடங்களுக்கு பாதயாத்திரை செல்வதுபோல இந்த பாகம்பிரியாள் கோவிலுக்கும்…

View More நவராத்திரிக்கு பாகம்பிரியாளை வழிபட்டு தம்பதிகள் ஒற்றுமை பெருக

நவராத்திரியும் அதன் பூஜைகளும்

நவராத்திரி என்பது முப்பெரும் தேவிகளான அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகியோருக்கு மூன்று நாட்கள் வீதம் விரதம் இருந்து வழிபடுவதாகும். நவராத்திரி என்பது உலக மக்களை காப்பதற்காக அம்பிகை தீய சக்திகளுடன் போரிட்டு வெற்றிபெறும் நாளாகும்.…

View More நவராத்திரியும் அதன் பூஜைகளும்

நவராத்திரி ஸ்பெஷல்- காரைக்குடி கொப்புடையம்மன் கோவில்

காரைக்குடி நகரில் அலுவல் காரணமாக பேசுபவர்கள், தொழில் ரீதியாக பேசிக்கொள்பவர்கள் இந்த இடத்தை உச்சரிக்காமல் இருக்க மாட்டார்கள் ஏனென்றால் காரைக்குடி நகரின் முக்கிய அடையாளமாக இந்த கோவில் உள்ளதால் நீ அந்த கோவில் வந்துரு…

View More நவராத்திரி ஸ்பெஷல்- காரைக்குடி கொப்புடையம்மன் கோவில்

நவராத்திரியும் கொலுவும்

நவராத்திரியின் சிறப்பு அம்சமாக கருதப்படுவது கொலு வைத்தலாகும். கொலு வைத்து சிறப்பு பூஜை செய்து அம்பிகை வழிபடுதல் வழக்கமான ஒன்றாகும். கொலு என்றால் அழகு என்று பொருளாகும். நவராத்திரி கொலு பூஜையில் எப்போதும் முதல்…

View More நவராத்திரியும் கொலுவும்

நவராத்திரி பண்டிகையின் நோக்கம்

நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கமே நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவதுதான். துர்க்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும் ஒன்று சேர்ந்து அவதாரம் எடுத்து மகிஷன் எனும்…

View More நவராத்திரி பண்டிகையின் நோக்கம்

நவராத்திரியின் முதல்நாள் உணவு வகைகள்

நவராத்திரி அன்று 9 நாட்களும் விதவிதமான உணவு வகைகளை இறைவனுக்கு படைத்தல் எவ்வாறு நல்லது என்பது இறைவனுக்கு அளிக்கும் முக்கிய உணவுகளிலே தெரியும். அதன் முதல்நாள் உணவு வகைகள்.      வெண்பொங்கல், எலுமிச்சை சாதம்,…

View More நவராத்திரியின் முதல்நாள் உணவு வகைகள்

நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்க வேண்டிய முறைகள்

நவராத்திரி விழாவின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை அலங்கரித்து வைப்பது என்பதாகும்.      ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின்…

View More நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்க வேண்டிய முறைகள்

நவராத்திரி 9 நாள் வழிபடும் முறைகள்

நவராத்திரிக்கு துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும். நவராத்திரியின் முக்கிய நோக்கமே நாம் எல்லோரும்…

View More நவராத்திரி 9 நாள் வழிபடும் முறைகள்