1.சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை ஓம் ரீங் சிவ சிவ என்று ஜெபம் செய்து , வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம்…
View More பலன் கொடுக்கும் தெய்வீக ரகசியங்கள் சிலCategory: ஆன்மீகம்

கொல்லிமலை ரகசியம் என்றால் என்ன
யாராவது ஒரு விசயத்தை சொல்ல மாட்டேன் என்று சொன்னால் பெரிய கொல்லிமலை ரகசியம் என்று விளையாட்டாய் சொல்வதுண்டு. காலம் காலமாய் சொல்லப்பட்டு வரும் விசயம் இது. கொல்லிமலை ரகசியம் என்றால் என்ன. நாமக்கல் மாவட்டம்…
View More கொல்லிமலை ரகசியம் என்றால் என்னஎந்த காரியத்துக்கு எந்த கடவுளை வணங்க வேண்டும் சிறு குறிப்பு
காரியம் நடக்க விக்னங்கள், இடையூறுகள் நீங்க – விநாயகர் செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர் நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான் ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன்…
View More எந்த காரியத்துக்கு எந்த கடவுளை வணங்க வேண்டும் சிறு குறிப்புபுகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ளது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். அங்கு நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் கோவில் கருவறையின் மேற்கூரை எரிந்து சேதமாகிவிட்டது. கோவில் விளக்கில் இருந்து தீ பிடித்திருக்கலாம் என்று காவல்துறையினர்…
View More புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்துநெல்லை மாவட்டம் என்றாலே சுடலை மாடசாமிதான்
தமிழகத்தில் நெல்லை மாவட்ட வட்டார வழக்கும் அந்த மனிதர்களின் பண்பாடு பழக்க வழக்கங்களும் கொஞ்சம் வித்தியாசமானது. தாமிரபரணி பாயும் நெல்லையில் பல தெய்வங்கள் இருந்தாலும் . இவ்வட்டார மக்கள் பெரும்பாலும் இம்மண்ணை காக்கும் எல்லை…
View More நெல்லை மாவட்டம் என்றாலே சுடலை மாடசாமிதான்எப்போதும் புலம்புவது நல்லதல்ல- இறைவனை நினையுங்கள்
எப்போதும் புலம்பாதீர்கள் குறைகளும்,ஏக்கங்களும் நிரம்பியது தான் வாழ்க்கை! குறைகளை சரி செய்ய முயற்சி செய்யுங்கள்;ஏக்கங்களை பூர்த்தி செய்ய முயலுங்கள்; இயலாத பட்சத்தில் இது தான் வாழ்க்கை என்று ஏற்றுக் கொள்ளுங்கள்; அடிக்கடி புலம்பிக் கொண்டே…
View More எப்போதும் புலம்புவது நல்லதல்ல- இறைவனை நினையுங்கள்குபேரன் பற்றிய முக்கிய குறிப்புகள்
சம்பா அரிசியில் செய்த அவல் நிவேதனம் குபேரருக்கு உகந்தது. மென்மையான இழை போன்ற அவலை குபேரர் விரும்பி புசிப்பதாக ஐதீகம். குபேரர் கீரிப்பிள்ளையை தொடையில் வைத்து இருப்பார். செல்வச்செழிப்பில் திளைப்பவர்களுக்கு எதிரிகளால் பல இடையூறுகள்…
View More குபேரன் பற்றிய முக்கிய குறிப்புகள்அட்சதை ஏன் போடுகிறோம்
பொதுவாக வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு மணமக்களுக்கு, தமது குழந்தைகளுக்கு தொழில் துவங்கும் நம் வீட்டு வாரிசுகளுக்கு ஏன் அட்சதை போடுகிறோம். முனை முறியாத அரிசி தான் அட்சதை , நன் மங்களங்களை நல்குவது மஞ்சள் .…
View More அட்சதை ஏன் போடுகிறோம்உப்பை இலவசமாக கொடுக்க கூடாது தெரியுமா
மகாலட்சுமிக்கு பிடித்த பதார்த்தம் இனிப்பு. இதனால் மகாலட்சுமியை வேண்டி செய்யப்படும் பூஜைகள், யாகங்களில் இனிப்பு பண்டங்களைதான் பிரதானமாக வைப்பர். காசியில் அன்னபூரணி சன்னதியில் அம்பாள், லட்டு தேரில் புறப்பாடாவாள். இதைப்போல, உப்பும் மகாலட்சுமிக்கு மிகவும் உகந்ததாகும். சமுத்திரராஜனின் மகளான…
View More உப்பை இலவசமாக கொடுக்க கூடாது தெரியுமாஇன்று முருகனுக்குரிய வைகாசி விசாக திருநாள்
முருகனின் அவதார திருநாளே வைகாசி விசாக திருநாளாகும். இந்த வைகாசி விசாகம் முருக பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, குன்றக்குடி, மருதமலை, ஸ்வாமி மலை,சிறுவாபுரி, எட்டுக்குடி, சிக்கல்,…
View More இன்று முருகனுக்குரிய வைகாசி விசாக திருநாள்திருவண்ணாமலை அதிசயம்
ஞானிகளும் யோகியர்களும் வாழ்ந்து மறைந்தும் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புத மலை திருவண்ணாமலை ஆகும். நினைத்தாலே முக்தி தரும் அக்னி ஸ்தலம் இதுவாகும். இங்கு அண்ணாமலையாரும் உண்ணாமலையம்மனும் அருள்பாலித்து மக்களின் துன்பங்களை தீர்த்து வருகின்றனர்.…
View More திருவண்ணாமலை அதிசயம்கெட்ட கனவுகள் வராமல் தடுக்க
கனவு என்பது எல்லோருக்கும் வரக்கூடிய விசயமாகும். சிலருக்கு சில கனவுகள் அடிக்கடி வந்து துன்புறுத்தும் ஏன் தொடர்ந்து கெட்ட கனவுகளாக வருகிறது என புரிந்து கொள்ள முடியாது. இப்படிப்பட்டவர்கள் எப்போதுமே கல் உப்பு, மஞ்சள்…
View More கெட்ட கனவுகள் வராமல் தடுக்க