வருடத்துக்கு ஒருமுறை வரும் பொங்கல் வெறும் பண்டிகை அன்று. நமது பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் முறை, உலகுக்கே சோறுபோடும் உழவருக்கும், அவருக்கு உதவும் கால்நடைகளுக்கும் நன்றி சொல்வது என பல அர்த்தங்கள் இப்பண்டிகையில் பொதிந்திருக்கு.…
View More பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?!Category: ஆன்மீகம்
பிரிக்கமுடியாத பந்தம் -திருப்பாவை பாடலும், விளக்கமும் 28
பாடல் கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப்பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடுஉறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாதுஅறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச்சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதேஇறைவா!நீதாராய் பறையேலோ ரெம்பாவாய்.”…
View More பிரிக்கமுடியாத பந்தம் -திருப்பாவை பாடலும், விளக்கமும் 28உத்தரவிடு -திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -27
பாடல்… அது பழச்சுவையென, அமுதென, அறிதற்குஅரிதென, எளிதென”, அமரும் அறியார்,“இது அவன் திருவுரு; இவன் அவன்” எனவே;எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்மதுவளர் பொழில் திருஉத்தர கோசமங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !எது எமைப் பணிகொளுமாறு அது…
View More உத்தரவிடு -திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -27சகலசெல்வமும் பெற – திருப்பாவை பாடலும் விளக்கமும் 27
பாடல்.. கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா உன்றன்னைப்பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்நாடு புகழும் பரிசினால் நன்றாகசூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவேபாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறுமூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.”பொருள்:…
View More சகலசெல்வமும் பெற – திருப்பாவை பாடலும் விளக்கமும் 27குற்றங்களை பொருத்தருள்க -திருவெம்பாவை பாடலும், விளக்கமும்-26
பாடல் பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்போக்கிலன் வரவிலன்” என நினைப் புலவோர்கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்துஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள்…
View More குற்றங்களை பொருத்தருள்க -திருவெம்பாவை பாடலும், விளக்கமும்-26உதவி செய் கிருஷ்ணா!- திருப்பாவை பாடலும், விளக்கமும் – 26
பாடல்..“மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வனபாலன்ன வண்ணத் துன்பாஞ்ச சன்னியமேபோல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவேசாலப்பெ ரும்பறையே, பல்லாண்டி சைப்பாரேகோல விளக்கே கொடியே விதானமேஆலி னிலையாய் அருளேலோ ரெம்பாவாய்.”பொருள்:…
View More உதவி செய் கிருஷ்ணா!- திருப்பாவை பாடலும், விளக்கமும் – 26மன்னிப்பாயா?! திருவெம்பாவை பாடலும், விளக்கம் 25
பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்போக்கிலன் வரவிலன்” என நினைப் புலவோர்கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்துஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்எம்பெரு…
View More மன்னிப்பாயா?! திருவெம்பாவை பாடலும், விளக்கம் 25இரு தாய்க்கு ஒரு மகன்- திருப்பாவை பாடலும், விளக்கமும் -25
பாடல் “ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளரதரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்தகருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னைஅருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடிவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ…
View More இரு தாய்க்கு ஒரு மகன்- திருப்பாவை பாடலும், விளக்கமும் -25திருப்பெருந்துறை ஈசன் திருவெம்பாவை பாடலும்,விளக்கமும்-24
பாடல் இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !என்னையும் ஆண்டுகொண்டு…
View More திருப்பெருந்துறை ஈசன் திருவெம்பாவை பாடலும்,விளக்கமும்-24நின்னை சரணடைந்தேன் -திருப்பாவை பாடலும், விளக்கமும் -24
பாடல்.. அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றிசென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றிகொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றிகன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றிகுன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றிவென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றிஎன்றென்றுன் சேவகமே ஏத்திப்…
View More நின்னை சரணடைந்தேன் -திருப்பாவை பாடலும், விளக்கமும் -24ஒரேமுறை உன் தரிசனம் – திருவெம்பாவை பாடலும், விளக்கமும் 23
பாடல் கூவின பூங்குயில் கூவின கோழிகுருகுகள் இயம்பின இயம்பின சங்கம்ஓவின தாரகைகளி ஒளி உதயத்துஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. பொருள்..திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே!…
View More ஒரேமுறை உன் தரிசனம் – திருவெம்பாவை பாடலும், விளக்கமும் 23சிங்கம்போல புறப்பட்டு வா! – திருப்பாவை பாடலும், விளக்கமும் 23
பாடல்.. மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்துவேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறிமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுபோதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா உன்கோயில்நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடையசீரிய சிங்கா தனத்திருந்து யாம்வந்தகாரியம்…
View More சிங்கம்போல புறப்பட்டு வா! – திருப்பாவை பாடலும், விளக்கமும் 23